Thursday, January 29, 2009

மொபைல் டிப்ஸ்...


உங்கள் battery low என்கிறதா ?......


உங்கள் மொபைல் போனில் பேட்டரி மிகவும் குறைவான சக்தியுடன் இருப்பதற்க்கான செய்தி வருகிறது. நீங்களோ உங்கள் GIRL FRIENDஇடம் ஒரு முக்கிய அழைப்பை எதிர் பார்த்து காத்திருக்கேறீங்க .... சார்ஜர் வேறு இல்லை. அல்லது சார்ஜ் செய்திடும் வசதியும் இல்லை. இந்த இக்கட்டான நேரத்துல உங்களை காப்பற்றும் வழி ஒன்று உள்ளது. நோக்கியா போனில் இதற்கெனவே ரிசர்வ் மின் சக்தி கொடுக்கும் வசதி உள்ளது. இதனை இயக்க " *3370# " எண்களை மிதிக்கவும்... SORRY... SORRY... அழுத்தவும்... உங்க போன் இந்த ரிசர்வ் மின் சக்தியுடன் இயங்க தொடங்கும். போனில் 50% மின் சக்தி எக்ஸ்ட்ரா வாக கிடைக்கும். இந்த ரிசர்வ் மின் சக்தி அடுத்த சார்ஜரில் தன்னையும் சார்ஜ் செய்து கொள்ளும். அப்பறம் என்ன கடலை போடுங்க ... ENJOY !

இயந்தரன் (ரோபோ) புதிய புகை படங்கள்

அழகுக்கு அழகு (கவிதை !!!!!!)


நம்ம பங்குக்கு நாமளும் ஷங்கர் சாருக்கு கொஞ்சம் பிரஷர் கொடுப்போம்.


LOCATION சூப்பர் அப்பு.....



இவரு யாரு PRODUCER சாருங்களா ?


கொடுத்து வச்ச மகாராசன்.










புகை பட உபய குசலேந்தர் : NIDOKIDOS

வெண்ணிலா கபடி குழு


ஒரு சில படங்கள் வெளி வருவதற்கு முன்னதாகவே மிக எளிதாக வசீகரம் செய்து விடுகின்றன. அதன் பெயரில், அதன் போஸ்டர் வடிவமைப்பில், ட்ரைலரில் , வெண்ணிலாவும் அப்படித்தான் நம்மை படம் பார்க்க தூண்டுகிறது.


எதற்கும் பொறுத்து பார்ப்பது நல்லது. ஏனன்றால் நாங்கள் ஒரு முறை "மச்சி" பட போஸ்டர் பார்த்து மிரண்டு போய் படம் பார்க்க சென்று எங்கள் பூர்வ ஜென்ம பாவத்தை அனுபவித்து வந்திருக்கிறோம்.




Wednesday, January 28, 2009

PROUD TO BE AN INDIAN







நாம் அனைவரும் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் சந்தோஷ தருணம் இது... ஆஸ்கர் விருது பெற போகும் முதல் இந்தியன். MOZART OF MADRAS MR. A.R. RAHMAN.... CONGRATS A.R.R...









காண்டம் அல்ல கண்டம்.




என் உயிர் தோழன் S.R.SENTHIL KUMAR சொன்னது..(அவருக்கு அவருடைய டாக்டர் நண்பர் சொன்னது) காண்டம் உண்மையில் 50 % மட்டுமே AIDS இல் இருந்து காப்பாற்றுமாம் ... காண்டம் விற்பனை படுத்துக்கும்னு யாரும் வெளிய சொல்லலையாம் . யாராவது நல்ல படித்த டாக்டர்கள் விளக்கி சொன்னால் தேவலை. நம்ம பசங்களுக்கு உபயோகமா இருக்கும்.


நம்ம அட்வைஸ்...

சிவனேன்னு அமைதியா இருந்தா எதுக்கப்பா இதுக்கெல்லாம் போய் பயப்படனும்...




smiling baby


நான் சின்ன வயசா இருக்கட்ச எடுத்தது.

சன் pictures


"ஒரு பொய் திரும்ப திரும்ப சொல்லும் போது அது உண்மை ஆகி விடுகிறது" யாரோ ஒரு ஞானிசொன்னது. மீடியா தன் வசம்இருக்கும் நினைப்பில் என்ன பொய் சொன்னாலும் தமிழ் மக்கள் நம்பி விடுவார்கள் என்பதை சன் pictures நன்றாக உணர்ந்திருக்கிறது. இல்லை என்றால் படிக்காதவன் ஒரு மாபெரும் வெற்றி படம் என்று சன் நியூ சில் தலைப்பு செய்தியாக சொல்வார்களா? ஒரு குப்பை படத்தை ஓட வைக்க இவர்கள் பண்ணும் அலப்பறை இன்னும் எத்தனை நாட்கள் தாங்கும்... ?

இது மக்களை முட்டாளாக்கும் மிககேவலமான மோசடி...


திருந்துங்கள் சன் பிச்சர்ஸ்.